Text copied!
Bibles in Tamil

சங் 132:14-16 in Tamil

Help us?

சங் 132:14-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.
15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
16 அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
சங் 132 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்