Text copied!
Bibles in Tamil

சங் 130:7-8 in Tamil

Help us?

சங் 130:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8 அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.
சங் 130 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்