Text copied!
Bibles in Tamil

சங் 119:169-170 in Tamil

Help us?

சங் 119:169-170 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

169 தெள. யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
170 என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
சங் 119 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்