Text copied!
Bibles in Tamil

ஏசா 49:13 in Tamil

Help us?

ஏசா 49:13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.
ஏசா 49 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்