Text copied!
Bibles in Tamil

ஏசா 1:4 in Tamil

Help us?

ஏசா 1:4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
ஏசா 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்