Text copied!
Bibles in Tamil

ஏசா 1:20-21 in Tamil

Help us?

ஏசா 1:20-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
21 உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள்.
ஏசா 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்