Text copied!
Bibles in Tamil

ஏசா 1:11 in Tamil

Help us?

ஏசா 1:11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
ஏசா 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்