Text copied!
Bibles in Tamil

ஏசா 10:9-10 in Tamil

Help us?

ஏசா 10:9-10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
10 எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
ஏசா 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்