Text copied!
Bibles in Tamil

ஏசா 10:30-31 in Tamil

Help us?

ஏசா 10:30-31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
31 மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
ஏசா 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்