Text copied!
Bibles in Tamil

ஏசா 10:23-24 in Tamil

Help us?

ஏசா 10:23-24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
24 ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
ஏசா 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்