Text copied!
Bibles in Tamil

ஏசா 10:15 in Tamil

Help us?

ஏசா 10:15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே.
ஏசா 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்