Text copied!
Bibles in Tamil

எண் 24:17-18 in Tamil

Help us?

எண் 24:17-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
18 ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
எண் 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்