Text copied!
Bibles in Tamil

எண் 24:15-16 in Tamil

Help us?

எண் 24:15-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
எண் 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்