Text copied!
Bibles in Tamil

எண் 16:44-46 in Tamil

Help us?

எண் 16:44-46 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

44 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
45 “இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
46 மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான்.
எண் 16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்