Text copied!
Bibles in Tamil

எண் 13:5-16 in Tamil

Help us?

எண் 13:5-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத்.
6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.
9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
15 காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
எண் 13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்