Text copied!
Bibles in Tamil

எண் 10:20-21 in Tamil

Help us?

எண் 10:20-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான்.
21 கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன்பு மற்றவர்கள் வாசஸ்தலத்தை நிறுவுவார்கள்.
எண் 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்