Text copied!
Bibles in Tamil

உன்னத 1:9-12 in Tamil

Help us?

உன்னத 1:9-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி
11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
12 ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
உன்னத 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்