Text copied!
Bibles in Tamil

உன்னத 1:2-3 in Tamil

Help us?

உன்னத 1:2-3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக: உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உன்னத 1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்