Text copied!
Bibles in Tamil

அப் 7:27-29 in Tamil

Help us?

அப் 7:27-29 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
29 இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
அப் 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்