Text copied!
Bibles in Tamil

அப் 19:11-12 in Tamil

Help us?

அப் 19:11-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார்.
12 அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
அப் 19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்