Text copied!
Bibles in Tamil

அப் 10:33 in Tamil

Help us?

அப் 10:33 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
அப் 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்