Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 64

சங் 64:3-4

Help us?
Click on verse(s) to share them!
3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.

Read சங் 64சங் 64
Compare சங் 64:3-4சங் 64:3-4